Recently I had an argument with Hindhudva Facsist Sankar' at his Blog over an posting about Religious conversion.
http://sankarmanicka.blogspot.com/2006/05/blog-post_114821496380658358.html
In this their Anti people nature was exposed by asking some basic questions. Below is the reproduction of the entire argument.
Before reading the argument, please read My reveiw on that:
இந்த விவாதம் பற்றி ஒரு பருந்து பார்வை கீழே தரப்பட்டுள்ளது. இதை பதிவு செய்வதன் நோக்கம் எதிர்காலத்தில் இந்த விவாதத்தின் முடிவை refer செய்ய வசதியாக இருக்கும்.
(குறிப்பு: சங்கரின் blog-ல் உள்ள எனது கடைசி(விடை பெறும் பதிவு அல்ல) பதிவுக்கு முந்தைய பதிவையும் சேர்த்து படித்தால்தான் விவாதத்தின் முழு பரிமானம் தெரியவரும். எனது கடைசி 2 பதிவுகள்(விடை பெறும் பதிவு அல்ல) முக்கியமானவை)
கீழே கொடுக்கப்பட்டுள்ளது சங்கரின் கடைசி பதிவுக்கான எனது Guide:
#1) எனது முந்தைய இரு comments - யை முழுமையாக படித்தால் இவரது வாதம் அம்பலமாகும். குறிப்பாக கீழே உள்ள எனது comments:
//மேலும் இந்த போரட்டங்களின் விளைவும் இந்து மதம் பெரும்பான்மை என்று எந்த மக்களை அடிப்படையாக கொண்டு பிரச்சாரம் நடக்கிறதோ, அந்த மக்களுக்கானது அல்ல என்பதை நிரூபிப்பதாகத்தான் உள்ளது. இதுவரை எங்கும் தனது சனாதன பிடிப்பை இந்து மதம் என்று சொல்லப்படும் மதம் விட்டு கொடுத்ததில்லை.ஆக, இந்த வகையில் இந்து மதம் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறது என்பது தெரியவருகிறது.//
#2) மதம் மாறாமல் இருந்தால் பிரச்சனைக்கு (பொருளாதாரம் மற்றும் ஜாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா என்று நான் கேட்டால். மதம் மாறினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? என்று என்னிடம் சங்கர் கேட்கிறார். அதைப் பற்றி நமக்கென்ன கவலை. எந்த மதத்தில் இருந்தாலும் பிரச்சனைதான் என்றால் அதில் இருப்பதிலேயே பிரச்சனை(மேற்சொன்ன) கம்மியான மதத்துக்கு மாறுவது பற்றி சங்கர் கருத்து என்னவாக இருக்கும்(அப்படி ஒரு மதம் உறுதியாக இந்து என்ற சொல்லப்படும் மதம் கிடையாது, ஏனெனில் அந்த மதம்தான் மேற்சொன்ன பிரச்சனைகளின் மூலாதாரமாக உள்ளது).
#3) எனது கேள்வி: "what in your understanding a Institutionalised religion?"
ஆனால் அவரோ institutionalised மதம் யாவை என பட்டியல் கொடுக்கிறார்.
#4) நான் கூறிய ஒரு துணை comment க்கு அக்கறையாக பதில் சொன்னவர். அங்கு கேட்டிருந்த கேள்விகளில் ஒன்றுக்கு கூட பதில் சொல்ல வில்லை.
//a) இந்து மதம் என்ற பெயரில் இவர்கள் எழுப்பும் பிரச்சனைகளாவது அந்த மதத்தில் உள்ளவர்களாக அவர்கள் கருதும் மக்களின் பிரச்சினையாக உள்ளாதா?b)உண்மையில் மக்கள் பிரச்சினை என்னாவாக உள்ளது? c)மதம் மாறாமல் இருந்தால், இந்துவாகவே இருந்தால் பிரச்சனைகளுக்கு(பொருளாதாரம், மற்றும் சாதி ரீதியான இழிவு) தீர்வு கிடைக்குமா?d) My perception about - இந்து மதத்தின் பிரச்சனைகளாக என்ன உள்ளன? //
#5) & #6) நாட்டார் தெய்வங்களை பொறுத்த வரை எனது பதிவு, நெல்சனின் முரண்பட்ட வாதத்தை அம்பலப்படுத்துவது. அப்புறம் அவை பிராமன மதத்தால் செரிக்கப்படுவதை அம்பலப்படுத்துவது. கோயில் யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது அல்ல எனது வாதம். அது பார்ப்பன மயமாவது தான் பிரச்சனை.
நான் jump ஆகி செல்வதாக வைக்கும் குற்றச்சாட்டை பொறுத்தவரை:
காஞ்சி பிரச்சனையை குறிப்பாக நெல்சன் கேட்டதால் பதில் கூறினேன். காஞ்சி பிரச்சனையோடு சேர்த்து நான் எழுப்பிய மற்ற 3 பிரச்சனைகளை நெல்சன் jump செய்ததைதான் நான் jump செய்ததாக திரிக்கிறார் சங்கர்.
//- உதாரணத்திற்க்கு ராமேஸ்வரம் கோயிலில் - இங்கு பிராமணர்களை தவிர பிறருக்கு அனுமதி இல்லை என்ற போர்டு தொங்கும் அவமானச் சின்னம்.
- தமிழில் குடமுழுக்கு செய்தால் தீட்டு.
- நாட்டார் தெய்வங்களை பார்ப்பனமாயமாக்கி மக்களிடமிருந்து பிரித்து. பூசாரி ஒருவரை நியமித்தல், பலியிடுவதை தடுப்பது. மீறி பலியிட்டால் தீட்டு கழிக்க யாகம்.
- பசு மாட்டுக்காக தோலுரிக்கப்பட்ட தலித்துகள்.
- ஊத்தைவாயன், காமக் கேடி பீடையாதிபதி சங்கரனின் ஆசிரம்த்தில் பிற சாதியினருக்கு தனி பந்திகள்.//
I very recently visited Rameshwaram temple as my mother and father went there to do some formalities for dead fore fathers. There I saw the Board that prohibits other castes in to some specific area(I don't remember, I think it is the place where food is prepared).
#7) அவரே தான் ஒரு ஹிந்து தான், ஹிந்துத்துவவாதி இல்லை என்று கூறுகிறார். Let us See.
அந்த பகுதியில் நான் பதிவு செய்த கேள்வி: "If you have that much knowledge about Hindhudva and it is people friendly attitudes. Please answer."
As he is not answering this question we can understand that he is not sure whether Hindhudva is people friendly or not.
The same question - பின்வருமாறு கேட்டிருக்க வேண்டும்:
"If you have that much knowledge about Hindhu religion and it is people friendly attitudes. Please answer."
அடுத்த முறை கவனமாக இருப்பேன்.
++++++
ஏதோ நான் தனி மனித அட்டாக்கில் இறங்கியதாக வரிந்து கட்டிக்கொண்டு கூறும் சங்கர், எந்த அடிப்படை பண்பாடுமின்றி வாதம் செய்த நெல்சனை பாராட்டி ஊக்கப்படுத்தி கொண்டிருந்தார்.
நெல்சன் உள்ளே வந்ததையும் அவர் விவாதம் செய்த முறையையும் பார்த்த பொழுது, பார்ப்பனர்களின் வரலாற்று புகழ் பெற்ற வாத முறை எனது நியாபகத்துக்கு வந்து உசார்ப்படுத்தியது. அதாவது என்னை உசுப்பேற்றி விட்டு, தரக்குறைவான வார்த்தைகளை பயன்ப்படுத்த வைத்து அதன் மூலம் நான் அசிங்கமாக பேசுகிறேன் என்ற அடிப்படையில் எனது வாதத்தின் சாரத்தை மூடி மறைக்கும் தந்திரமாக தோன்றியது.
சங்கர், மற்றும் நெல்சனின் வாதங்கள் எனது அடிப்படையான் கேள்விகளை கருத்தில் கொள்ளாமல், எனது முந்தைய, பிந்தைய பதிவுகளில் உள்ள விசயங்களை அவர்கள் வசதிக்கேற்ப்ப வெட்டி திரித்து வாதம் செய்யும் போக்கை கவனித்தேன்.
#2) அதை தவிர்த்து சில கொசுறு தகவல்களில் எனது வாதத்தை சிறப்பாக எதிர்கொண்டிருந்தார்கள் ஆனால் தொடர்ந்து அவர்கள் வாதம் செய்யும் முறை நேர்மையாக இருப்பது போல் எனக்கு தொன்றவில்லை. எனவே எனது மைய்யாமான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய அளவில் வாதத்தை முடித்துக்கொண்டு மற்ற விசயங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பதில் சொல்லலாம் என்று கருதி முற்று புள்ளி வைத்தேன். இனியேதேனும் எனது மைய்யாமான வாதத்தை பொய்யாக்கும் அளவுக்கு வலுவான முயற்சி இருந்தால் மீண்டும் தொடர வேண்டிய தேவை இருக்கும்.
விவாத அனுபவம்:
நெல்சனை விவாதத்தின் உள்ளே கொண்டு வந்ததில் அவர்களது நோக்கம் ஆரம்பத்தில் சிறிது நிறைவேறியது என்பதை நான் ஒத்துக்கொண்டே தீர வேண்டும். அவருடனான எனது ஆரம்ப வாதங்களில் அது அப்பட்டமாக புலப்படும். ஆனால் உடனடியாக சுதாரித்துக் கொண்டேன், அவரது(நெல்சனது) வாத முறை புலப்பட்டது.
மற்றபடி, ஹிந்துத்துவ மக்கள் விரோத சகதிகளை அம்பலப்படுத்துவதில் ஒரு சிறு பங்களிப்பு என்பதை தவிர்த்து, இது ஒரு சிறப்பான அனுபவமாக இல்லை.
குறிப்பு: பார்ப்பனர்கள் என்ற வரையறை பிறப்பின் அடிப்படையிலானது அல்ல. பண்ப்பாட்டு அடிப்படையிலானது.
+++++
(due to some unknown problem I am unable to publish the entire argument(may be problem due to the length of the argument))
52 Comments:
The below is Sankar' last comment when I publish this post
//My argument is not about the accepted opinion. But about the truth, that how far the so called accepted opinion is real.The same lower caste even accepted all atrocities in the name of brahamanic Hindhu religion for the past thousands of years. Will you say then that is the correct way to treat them(lower caste)?//
The treatment of lower castes in hindu religion should be sorted out from within. Not by following some alien faith or theory.
#2) பிரச்சனைக்கு தீர்வு மதம் மாறுவதா என்பதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள். பிரச்சனைக்குத் தீர்வு மதம் மாறுவது இல்லை என்பது என் கருத்து, ஏன் என்றால் நான் கீழ் ஜாதி கிறுத்துவத் தேவாலயம், மேல் ஜாதி கிறுத்துவத் தேவாலயம் ரெண்டையும் பார்த்திருக்கிறேன்.
#3) institutionalized religions are christianity, islam, and Communism.
#4) //if your capacity is that much low i can't help it//
I am telling you bonapert. (the correct spelling for your name is bonaparte) your capacity is too low to even understand what others say. Thats why to are repeatedly asking the same questions in different ways without even trying for once by yourself. And by this you are repeatedly asserting your ignorence and claim that what you believe blindly is the truth.
#5) You are thoroughly confused. First of all see the truth for yourself that not all the temples and நாட்டார் தெய்வக் கோவில் have brahmins as priests. The famous meenakshi temple is not controlled by brahmin priests. You have to go there atleast once, reading leftist leaflets and developing your ideas will only pegion hole your mentality.
//these details came out in all the news papers.//
I can also show news papers that deny this allegation!! You stick to one point,you said rameshwaram, then you jump to kaanchi. I guess, you have never been to these places. First try to find your way to truth, and it is by enquiring. not by reading marxist mumbo jumbo.
#7) Nobody claims to be hindutva vadi.
If you have questions about functioning of hindutva organizations find appropriate person to ask and read directly from Sarsanchalaks or if you have time go to one of the shakha meeting and listen. Do not just jump to conclusions..and shout...ha! ha! ha! i won, i won! Who cares, if you want to believe that i am a brahmin and hindutva vadi. How am i supposed to be responsible?
I am a hindu, and i am proud of being one.
Your personal attacks are getting worse these days bonoparte. If you do not stop using abusive language, i will not publish your comments.
By ஷங்கர் (வஜ்ரா), at May 30, 2006 8:20 PM
This below comment I posted very recently, so it is not avilable in sankar' blog yet.
As for as this argument is concerned, I have done with my Job.
Thanks for all your(sankar) arguments with me.
Until we meet again, Bye for the time being. :-))
Note**
Dear Sankar, If possible convey my thanks to Admiral Nelson who vanished from battle field all of a sudden.
By bonapert, at May 29, 2006 8:25 PM